தனது 53 வயதில் 23 வயது பெண்ணை கரம்பிடித்தார் நடிகர் பப்லு
பப்லு பிரித்விராஜ் திரைப்படங்கள் மற்றும் சீரியல் என மக்களிடையே பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பப்லு பிரித்விராஜ். சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பப்லு. இப்போதும் தான் ஆரோக்கியமாக இருக்க காரணம் தனது மனைவி தான் என ஒரு இளம் பெண்ணை மேடை ஏற்றினாராம். பப்லுக்கு ஏற்கனவே பீனா என்பவருடன் திருமணமாகி 25 வயதில் ஒரு மகன் இருக்கிறார், அவரின் மகன் அஹத் ஆட்டிசம் குறையாடு உடையவர். … Continue reading தனது 53 வயதில் 23 வயது பெண்ணை கரம்பிடித்தார் நடிகர் பப்லு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed